நேரம்: இரவு உறங்கச் செல்லும் முன். நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள். தேவையான பொருட்கள்: நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கரியாபழம் – சிறிதளவு, தண்ணீர் – 50 மிலி, மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி. செய்முறை: கரியாபழத்தை நன்கு இடித்துக்…