நேரம்: காலை வெறும் வயிற்றில் நாட்கள்: குறைந்தபட்சம் 5 நாட்கள், அதிகபட்சம் 7 நாட்கள். தேவையான பொருள்: சோற்றுக்கற்றாழை – உள்ளங்கை அளவிற்கு. செய்முறை: சோற்றுக்கற்றாழையை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு, ஒரு முறை தண்ணீரில் கழுவ வேண்டும். கழுவிய பின்பு அதனை அப்படியே வாயில் போட்டு…