நேரம்: வாய்ப்புள்ள நேரம். நாட்கள்: வாரத்திற்கு 2 நாட்கள் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி. வகைகள்: O  நல்லெண்ணெய் O  கடலை மாவு O  பாசிப்பயறு மாவு O  சோற்றுக்கற்றாழை O  வெந்தயம் (ஊறவைத்து அரைத்தது) O  குப்பைமேனி இலை (அரைத்தது) O  செம்பருத்திப் பூ அல்லது இலை…