நேரம்: இரவு தூங்கச் செல்லும் முன் அல்லது தொந்தரவு இருக்கும்போது. நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள். தேவையான பொருட்கள்: அகலமான பாத்திரம் – 1, தண்ணீர் – 10 லிட்டர். செய்முறை: தொந்தரவில் இருப்பவர் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொள்ள வேண்டும். அகலமான பாத்திரத்தில்…