நேரம்: இரவு உணவு சாப்பிட்ட பின் அரை மணி நேரம் கழித்து. நாட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 7 நாட்கள். தேவையான பொருட்கள்: மிளகு – 12 எண்ணிக்கை, சீரகம் – ஒரு தேக்கரண்டி (Tea Spoon), பனைவெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை – 1…