‘பொழுது’ தொடர் | அத்தியாயம்: 3 | நுண்காலத்தில் வாழ்தல்

இப்போதுள்ள நவீன வாழ்க்கை முறையின் கோளாறுகளில் ஒன்று, எப்போதும் எதிர்காலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது – எதிர்காலத்திற்காகவே உழைப்பது – எதிர்காலத்திற்காகவே பொருளீட்டுவது – எதிர்காலத்திற்காகவே சேமிப்பது – எதிர்காலத்திற்காகவே பாடுபடுவது – எதிர்காலத்திற்காகவே வாழ்ந்து மடிவது. ⌘ ஒரு குழந்தை பள்ளியில் சேரும்போதே, அக்குழந்தையின் இலக்கு…