உணவில் எத்தனை வகை? குறள்: 012 அதிகாரம்: வான் சிறப்பு இயல்: பாயிரவியல் பால்: அறத்துப்பால் ஆசிரியர்: திருவள்ளுவர் குறள்: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. கலாநிதி உரை: வான் மழை ஏன் தேவை? குறள்: 017 அதிகாரம்: வான் சிறப்பு இயல்:…