நேரம்: மதிய உணவுடன் சேர்த்துச் சாப்பிடுதல். நாட்கள்: குறைந்தபட்சம் 5 நாட்கள், அதிகபட்சம் 7 நாட்கள். தேவையான பொருட்கள்: தூதுவளை இலைகள் – 5, நெய் – 2 தேக்கரண்டி (Tea Spoon), உப்பு – சிறிதளவு. செய்முறை: தூதுவளை இலைகளை முள்ளுடன் எடுத்து பாத்திரத்தில் போட்டு,…