நேரம்: தாகம் எடுக்கும்போதெல்லாம். நாட்கள்: குறைந்தபட்சம் 5 நாட்கள், அதிகபட்சம் 7 நாட்கள். தேவையான பொருட்கள்: கருந்துளசி இலைகள் – 1 கைப்பிடி, சுத்தமான குடிநீர் – 3  லிட்டர். செய்முறை: கருந்துளசி இலைகளை நன்கு அலசி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். பெரிய பாத்திரத்தில் தண்ணீரை…