தேவையான பொருட்கள்: நெல்லிக்காய் பொடி: 50 கிராம், கடுக்காய் பொடி: 50 கிராம், கிராம்பு: 2, கொய்யா இலைகள்: 3, உப்பு: சிறிதளவு. செய்முறை: கிராம்பை வறுத்து, பொடித்து கொள்ளவும். கொய்யா இலைகளை நிழலில் காய வைத்து பொடித்துக் கொள்ளவும். இரண்டையும், நெல்லி, கடுக்காய் பொடி, உப்பு…