‘உறுப்பு நலன்’ இணைய வழிக் கல்வி

உறுப்பு நலன் மரபுவழி உடல்நலத்திற்கான இணைய வழிக் கல்வி நலவழிகாட்டி: கலாநிதி பவேஸ்வரன் இணைய வழியில் பயில்வோர் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் வினா-விடை வடிவில்: ‘உறுப்பு நலன்’ என்பது என்ன? உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான 40 உறுப்புகள் குறித்த விளக்கப் பாடங்களைக் கொண்டது…