நேரம்: இரவு உணவுக்கு அரை மணி நேரத்திற்குப் பின். நாட்கள்: குறைந்தபட்சம் 5 நாட்கள், அதிகபட்சம் 7 நாட்கள். தேவையான பொருட்கள்: நன்கு கனிந்த வாழைப்பழம் – 2, தண்ணீர் – 100 மிலி, நாட்டுச் சர்க்கரை – 1 மேசைக்கரண்டி. செய்முறை: வாழைப்பழங்களின் தோலை நீக்கிவிட்டு…