Testimonial Category: Home

அனுபமாராணி, கொலம்பஸ்,  USA

அமெரிக்காவில் உடல்/மனம் நன்றாக உள்ளவரைதான் வாழ்க்கை இனிமையாக உள்ளது போல தோன்றும். எனக்கு படபடப்பு வருவது என்பது ஒரு மரண அனுபவம் போலத்தான் இருந்தது. அதை கொஞ்சம் கொஞ்சமாக பயம் இன்றி எதிர் கொண்டு மூல காரணத்திற்கு மருத்துவம் சொல்லி அதுவும் அலைபேசியில் என்பது சாதாரண விஷயம்…

Loganathan Lakshmi, Coimbatore

I was suffering by a rare physical problem for 45 years which no Allopathic doctor can even diagnose though I was a medical representative for 12 years and consultation was and medicine was free….

வனிதா சரவணன், துறையூர்

என் மகனுக்கு 13 வயது ஆகிறது. 8 வயது வரைக்கும் அவனுக்கு காய்ச்சல் வந்தால், ஆண்டிபயாடிக் மருந்துகளை கொடுத்துதான் சரிசெய்வோம். கலாநிதி அவர்களை சந்தித்த பிறகு கடந்த 5 ஆண்டுகளாக என் மகன், மகள், நான், என் கணவர் என யாரும் ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொள்வதில்லை….

தெ.சிவராமன், நாமக்கல்

ஒவ்வொரு மனிதரும் தம்மை ஏதேனும் ஒரு தருணத்தில் இயற்கை அன்னையின் அளவில்லா அன்பில், கருணையில், அழகில் ஒப்படைப்பு செய்துகொள்வது இயல்பே. அவ்வாறான உணர்தல் நிகழாதவர் ஆயினும், இறுதி நிலையில் தம்மை இயற்கையோடு பொருத்திக் கொள்வது இயற்கை. இதனை காலத்தே உணர்ந்து பிறர் உணர வழிகாட்டும் தோழர் கலாநிதி…

ரேவதி பிரபுராம், சேலம்

எனக்கு கலாநிதி அவர்களை 4 ஆண்டுகளாகத் தெரியும். ஆரம்பத்தில் ஆங்கில மருத்துவ முறையில் இருந்து விடுபட சிரமமாக இருந்தது. வீட்டு மருத்துவமும் கடினமாக இருந்தது. இரண்டு மருத்துவ முறைகளுக்கும் இடையே தாவிக் கொண்டே இருந்தேன். மீண்டும் கலாநிதி அவர்களைச் சந்திந்த போது, அவரது எளிமையும் நிதானமும் சிறிதும்…

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு