வழக்கறிஞர் மணி, சேலம்

எனக்கு உடல் – மனம் சார்ந்த பிரச்னைகள் வந்தபோதெல்லாம் கலாநிதி அண்ணா, குருவாக இருந்து என்னை வழிநடத்தியிருக்கிறார்; தாயாக இருந்து அரவணைத்திருக்கிறார்; தகப்பனாக இருந்து சொல்லித் தந்திருக்கிறார்; நண்பனாக இருந்து ஆறுதலாக இருந்திருக்கிறார். வழக்கறிஞர் தொழிலில் நான் எவ்வளவோ பேரை சந்தித்திருக்கிறேன். என் அனுபவத்தில், கலாநிதியின் மானுட நேசம் என்பது தனி வகை. அதை அவருக்கு அருகிலிருந்து உணர்ந்தால்தான் புரியும். அவரைச் சந்திக்கும்போதே, மனதுக்கு ஆறுதலாக இருக்கும். மற்ற மருத்துவ முறைகளை ஒருபோதும் குறை சொல்ல மாட்டார். மேலும் படிக்க…

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு