வனிதா சரவணன், துறையூர்

என் மகனுக்கு 13 வயது ஆகிறது. 8 வயது வரைக்கும் அவனுக்கு காய்ச்சல் வந்தால், ஆண்டிபயாடிக் மருந்துகளை கொடுத்துதான் சரிசெய்வோம். கலாநிதி அவர்களை சந்தித்த பிறகு கடந்த 5 ஆண்டுகளாக என் மகன், மகள், நான், என் கணவர் என யாரும் ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொள்வதில்லை. குழந்தைக்கு தொந்தரவு வந்தால், அவரிடம் போன் செய்து கேட்கும்போது, அவர் பதில் சொல்வதிலேயே தொந்தரவுகள் சரியாகிவிடும். நாம் அவரிடம் சொல்லாத தொந்தரவுகளைக் கூட நாடி பார்ப்பதன் மூலம் கண்டுபிடித்துவிடுவார். அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போன்றவர். மேலும் படிக்க…

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு