வணக்கம் வள்ளுவ | 02 வான் சிறப்பு

உணவில் எத்தனை வகை?

குறள்: 012
அதிகாரம்: வான் சிறப்பு
இயல்: பாயிரவியல்
பால்: அறத்துப்பால்
ஆசிரியர்: திருவள்ளுவர்

குறள்:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

கலாநிதி உரை:


வான் மழை ஏன் தேவை?

குறள்: 017
அதிகாரம்: வான் சிறப்பு
இயல்: பாயிரவியல்
பால்: அறத்துப்பால்
ஆசிரியர்: திருவள்ளுவர்

குறள்:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

கலாநிதி உரை:


மழையின் கொடுத்தல்

குறள்: 019
அதிகாரம்: வான் சிறப்பு
இயல்: பாயிரவியல்
பால்: அறத்துப்பால்
ஆசிரியர்: திருவள்ளுவர்

குறள்:
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்.

கலாநிதி உரை:


நீருமில்லை ஒழுங்குமில்லை

குறள்: 020
அதிகாரம்: வான் சிறப்பு
இயல்: பாயிரவியல்
பால்: அறத்துப்பால்
ஆசிரியர்: திருவள்ளுவர்

குறள்:
நீரின்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு.

கலாநிதி உரை:

 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு