நேரம்: மதிய உணவுடன் சேர்த்துச் சாப்பிடுதல்.
நாட்கள்: குறைந்தபட்சம் 5 நாட்கள், அதிகபட்சம் 7 நாட்கள்.
தேவையான பொருட்கள்: தூதுவளை இலைகள் – 5, நெய் – 2 தேக்கரண்டி (Tea Spoon), உப்பு – சிறிதளவு.
செய்முறை: தூதுவளை இலைகளை முள்ளுடன் எடுத்து பாத்திரத்தில் போட்டு, நெய் ஊற்றி நன்கு கருகும் வரை வதக்கவும்.
தூதுவளை இலைகள் நன்கு வதங்கியவுடன், சிறிதளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும். இதுவே தூதுவளை வறுவல்.
இதனை ஒரு கைப்பிடி சோற்றில் பிசைந்து மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
Prev post
பிரண்டைத் துவையல்
Next post
நெய்ச்சோறு