திருச்செங்கோடு நகரில், கலாநிதி பவேஸ்வரன் நடத்தும்
‘நீர் மருத்துவம்’ – உடல்நலம் குறித்த ஒரு நாள் வகுப்பு.
தலைப்புகள்:
[ ] நீரின் பேராற்றலை உடல்நலத்தில் பொருத்துதல்.
[ ] உடலில் நீரைப் பெருக்குதலும், சுருக்குதலும்.
[ ] உடல் நீரின் தண்மை, வெம்மையைப் பராமரித்தல்.
[ ] நீரின் இயல்புகளைப் புரிந்துகொண்டு நோய் தீர்த்தல்.
[ ] மூலிகைச் சேர்க்கையுடன் நீரை மருந்தாகப் பயன்படுத்துதல்.
நாள்: 25-12-2020 ஞாயிறு
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: வி-ஸ்கூல் (V-School), (திருச்செங்கோட்டிலிருந்து கொக்கராயன்பேட்டை செல்லும் சாலையில் உள்ளது), வாலரைகேட், திருச்செங்கோடு.
கட்டணம்: ரூ.500 (மதிய உணவு, தேநீர் உட்பட)
முன்பதிவுக்கு: ஜெயபாரதி – 98422 57374.