வாழைப்பழச்சாறு

vaazhai pazham

நேரம்: இரவு உணவுக்கு அரை மணி நேரத்திற்குப் பின்.

நாட்கள்: குறைந்தபட்சம் 5 நாட்கள், அதிகபட்சம் 7 நாட்கள்.

தேவையான பொருட்கள்: நன்கு கனிந்த வாழைப்பழம் – 2, தண்ணீர் – 100 மிலி, நாட்டுச் சர்க்கரை – 1 மேசைக்கரண்டி.

செய்முறை: வாழைப்பழங்களின் தோலை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய வாழைப்பழத் துண்டுகள், தண்ணீர், நாட்டுச் சர்க்கரை ஆகிய அனைத்தையும் மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

இதனை அப்படியே பருக வேண்டும்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு