வணக்கம் வள்ளுவ | 56 கொடுங்கோன்மை

பொருட்பால்

இயல்: அரசியல்

அதிகாரம்: கொடுங்கோன்மை


கொலைத்தொழில் அரசு


குறள்: 551

‘கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.’

தலைப்பு: வணக்கம் வள்ளுவ | கொலை செய்யும் அரசு

உரை: கலாநிதி


குறள்: 552

‘வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.’

தலைப்பு: வணக்கம் வள்ளுவ | வழிப்பறி செய்யும் அரசு

உரை: கலாநிதி


குறள்: 553 & 555

‘நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்.’

‘அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

தலைப்பு: வணக்கம் வள்ளுவ | எப்படி நடந்துகொள்ளக் கூடாது?

உரை: கலாநிதி


குறள்: 558

‘இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.’

தலைப்பு: வணக்கம் வள்ளுவ | பணம் மதிப்பு நீக்கம்

உரை: கலாநிதி


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு