தேவையான பொருட்கள்: நெல்லிக்காய் பொடி: 50 கிராம், கடுக்காய் பொடி: 50 கிராம், கிராம்பு: 2, கொய்யா இலைகள்: 3, உப்பு: சிறிதளவு.
செய்முறை: கிராம்பை வறுத்து, பொடித்து கொள்ளவும். கொய்யா இலைகளை நிழலில் காய வைத்து பொடித்துக் கொள்ளவும்.
இரண்டையும், நெல்லி, கடுக்காய் பொடி, உப்பு ஆகியவற்றுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.
இதுவே வீட்டு பற்பொடி. இதனை பல் துலக்க பயன்படுத்தவும்.
குறிப்பு: பல்துலக்குவதற்கு பிரஷ் பயன்படுத்துவதா, வேண்டாமா என்பதை அவரவர் வசதியைப் பொருத்து முடிவு செய்து கொள்ளலாம்.
Prev post
கால் குளியல்
Next post
கண் பயிற்சி
Related Posts
- 4 years ago
- 4 years ago
- 4 years ago
- 4 years ago