நேரம்: காலை வெறும் வயிற்றில்.
நாட்கள்: குறைந்தபட்சம் 5 நாட்கள், அதிகபட்சம் 7 நாட்கள்.
தேவையான பொருட்கள்: நறுக்கிய பூசணிக்காய் துண்டுகள் – 100 கிராம், தண்ணீர் – 100 மிலி, நாட்டுச் சர்க்கரை – 1 மேசைக்கரண்டி.
செய்முறை: தோல் நீக்கிவிட்டு, நறுக்கிய பூசணிக்காய் துண்டுகள், தண்ணீர், நாட்டுச் சர்க்கரை ஆகிய மூன்றையும் மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இதுவே வெண்பூசணிச்சாறு. இதனை வடிகட்டியோ, வடிகட்டாமல் அப்படியாகவோ பருக வேண்டும்.
Prev post
கற்றாழைச்சாறு
Next post
பாகல் நீர்