பொருட்பால் இயல்: அரசியல் அதிகாரம்: கொடுங்கோன்மை கொலைத்தொழில் அரசு குறள்: 551 ‘கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து.’ தலைப்பு: வணக்கம் வள்ளுவ | கொலை செய்யும் அரசு உரை: கலாநிதி குறள்: 552 ‘வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு.’…
Author: admin
இப்போதுள்ள நவீன வாழ்க்கை முறையின் கோளாறுகளில் ஒன்று, எப்போதும் எதிர்காலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது – எதிர்காலத்திற்காகவே உழைப்பது – எதிர்காலத்திற்காகவே பொருளீட்டுவது – எதிர்காலத்திற்காகவே சேமிப்பது – எதிர்காலத்திற்காகவே பாடுபடுவது – எதிர்காலத்திற்காகவே வாழ்ந்து மடிவது. ⌘ ஒரு குழந்தை பள்ளியில் சேரும்போதே, அக்குழந்தையின் இலக்கு…
☉ ஒருமுறை ஆற்றலோடு விளையாடிக் கொண்டிருக்கும்போது, “அப்பா, நாம் பெரிய கோயிலுக்கு கோடைக் காலத்தில் போய்விட்டு, பனிக் காலத்தில் திரும்பி வருகிறோம்…” என்று சொன்னான். குழந்தைகளின் வார்த்தைகளில் கடவுளின் வாசகங்கள் ஒளிந்திருப்பதை நான் அடிக்கடி உணர்ந்திருக்கிறேன். ஏனென்றால், ஒரு கருத்தைச் சொல்வதற்கான வார்த்தைகளை அறிவைக் கொண்டு குழந்தைகள்…
✿ காலம் என்பது என்ன? கடந்து சென்ற முந்தைய நொடியா? கடந்துகொண்டிருக்கும் இந்த நொடியா? அல்லது, இனிமேல்தான் வரப்போகும் ஒரு நேரத்தின் கற்பனை வடிவமா? அல்லது மூன்றும் சேர்ந்ததா? காலம் என்பது என்ன? கடிகாரத்திற்குள் சுற்றிக் கொண்டேயிருக்கும் சின்ன முள்ளும் பெரிய முள்ளுமா? இல்லை, ஒன்றையொன்று துரத்திக்…