இணைய வழி மருத்துவ ஆலோசனை


அலைபேசி வழியாக ஆலோசனை பெற…

முக்கிய குறிப்பு:
O சர்க்கரை (நீரிழிவு) நோய்க்காக நீண்ட காலமாக ‘இன்சுலின்’ போட்டுக் கொள்வோர்,
O சிறுநீரகத் தொந்தரவுக்காக அடிக்கடி ‘டயாலிசிஸ்’ செய்து கொண்டிருப்போர்,
O புற்றுநோய் தொந்தரவுக்காக ‘பயாப்சி’ செய்து கொண்டோர்
ஆகியோருக்கு அலைபேசி வழியாக ஆலோசனை சொல்ல இயலாது. அத்தகையவர்கள் கண்டிப்பாக நேரில் சந்திக்க வேண்டும்.

ஆலோசனைக்கான நேரம்:
திங்கள் – காலை 10 மணி முதல் 11 மணி வரை (IST)
திங்கள் – பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை (IST)
புதன் – காலை 10 மணி முதல் 11 மணி வரை (IST)
புதன் – பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை (IST)
வெள்ளி – காலை 10 மணி முதல் 11 மணி வரை (IST)
வெள்ளி – பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை (IST)

ஆலோசனை கட்டணம்: ரூ.300.

*மருத்துவ ஆலோசனை கேட்க விரும்புவோர் மேல்கண்ட வங்கி கணக்கு/ஏதோ ஒரு செயலி மூலம் உங்கள் விருப்ப தொகை செலுத்தி அதன் Transaction id கொண்டு பின்வரும் formல் பதிவிடவும். நீங்கள் பதிவு செய்யும் நேரத்தில் எம்மிடம் இருந்து நீங்கள் பதிவு செய்யப்படும் அலைபேசி எண்ணுக்கு நான் அழைத்து பேசி, சிகிச்சை வழங்கப்படும்.

 

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு